Monday, November 9, 2009

கடன் வழங்க தாமதம்: வங்கிகள் மீது குவியும் புகார் இந்தியன் வங்கி அதிகாரி தகவல்

சேலம்: ""வங்கிகளில் கடனுதவி வழங்குவதில் அதிக காலதாமதம் செய்யப்படுகிறது என்பது தொடர்பான புகார் அதிகம் வருகின்றன,'' என, இந்தியன் வங்கி தலைமை கண்காணிப்பு பொதுமேலாளர் தாமோதர் காமத் சேலத்தில் தெரிவித்தார்.சேலம் இந்தியன் வங்கி வட்டார அலுவலகத்தில், கண்காணிப்பு விழிப்புணர்வு வார விழா நடந்தது. இந்தியன் வங்கி சேலம் வட்டார துணை பொதுமேலாளர் மகாதேவன் தலைமை வகித்தார். இந்தியன் வங்கி தலைமை கண்காணிப்பு பொது மேலாளர் தாமோதர் காமத், இந்தியன் வங்கி ஊழியர்களிடம் பேசுகையில், கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தின் முக்கியத்துவம், பணியில் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்வது, பணிபுரியும் இடத்தில் தவறுகள் நேராமல் கவனிப்பது போன்றவை குறித்து விளக்கினார். பல்லவன் கிராம வங்கி தலைவர் ஜெயபால், இந்தியன் வங்கி உதவி பொது மேலாளர் வள்ளியப்பன், முன்னோடி வங்கி மேலாளர் நடராஜன், சேலம் வட்டாரத்தில் பணிபுரியும் இந்தியன் வங்கியின் அனைத்து ஊழியர்கள் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு வார விழா குறித்து இந்தியன் வங்கி தலைமை கண்காணிப்பு பொது மேலாளர் தாமோதர் காமத் கூறுகையில், ""பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகளில் முறைகேடு, லஞ்சம், ஊழல் போன்றவை நடக்காமல் தடுக்க, ஆண்டுதோறும் நவம்பரில் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரவிழா நடத்தப்படுகிறது. வங்கிகளில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்க வெளிப்படையான நிர்வாகம், துரித சேவை மேற்கொள்ளப்படுகிறது. ""வங்கிகளில் கடனுதவிக்கு விண்ணப்பித்தால், குறிப்பிட்ட கால அவகாசத்தில் வங்கிக்கடன் வழங்கப்படுகிறது. கடன் விண்ணப்பம் மீதான நடவடிக்கை எந்த நிலையில் உள்ளது, கடன் மறுக்கப்பட்டால் எதனால் மறுக்கப்படுகிறது என்பது போன்ற தகவல்களை மக்கள் அறிந்து கொள்ள வழி செய்யப்பட்டுள்ளது. வங்கிகளில் கம்ப்யூட்டர் மற்றும் "ஆன்-லைன்' சேவைகள் அதிகமாக வழங்கப்படுகின்றன.


அதனால், "சைபர் க்ரைம்' குற்றங்கள் நடக்காமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ""வாடிக்கையாளர்களும் பண பரிவர்த்தனையில், உரிய கவனம், விழிப்புணர்வுடன் செயலாற்றினால், "சைபர் க்ரைம்' குற்றங்கள் தடுக்கப்படும். கடனுதவி வழங்குவதில் லஞ்சம் கேட்பது, இடைத்தரகர்களின் தலையீடு, கடன் வழங்குவதில் காலதாமதம் போன்ற புகார்கள் வருகின்றன. ஆனால், கடன் வழங்குவதில் காலதாமதம் செய்யப்படுகிறது என்ற புகார்களே மிக அதிகமாக வருகின்றன. கடன் வழங்குவதில் முறைகேடு, லஞ்சம் கேட்பது போன்ற புகார்கள் வந்தால், உடனடியாக விசாரித்து மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கிறோம்,'' என்றார்.

-From Dinamalar

சம்பளம் உயர்த்தி வழங்க பட்டு வளர்ச்சி அலுவலர் சங்கம் கோரிக்கை

சேலம்: "வேளாண் துறை அலுவலர்களுக்கு நிகரான சம்பளம் வழங்க வேண்டும்' என்று கோரி, பட்டு வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் சேலம் கோட்டை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாநில தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். மாநில செயலாளர் ஞானசேகரன், பொருளாளர் விஜயன், துணைத்தலைவர் சங்கர்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் பெரியசாமி பேசியதாவது: இந்தியாவில் வெண்பட்டு உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. பட்டுக்கூடு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு தவையான திட்ட மேம்பாட்டுப் பணிகளை செய்து கொடுக்க வேண்டும். 50 செண்ட் நிலம் கொண்ட விவசாயிகளுக்கு மானிய உதவி வழங்க வேண்டும்.
ஓய்வு பெறும் நிலையில் 25 ஆண்டுக்கும் மேலாக 520 தினக்கூலி பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களை நிரந்தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பட்டுக்கூடு உற்பத்தியில் தொழில் நுட்ப பணியாளர்கள் நியமனம் வேண்டும். வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை பணியாளர்களுக்கு இணையான சம்பளத்தை, பட்டு வளர்ச்சித்துறை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும். இது தொடர்பாக ஒரு நபர் குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அதை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். செயல்முறை பட்டு பராமரிப்பாளர் தகுதியுள்ள தினக்கூலி பணியாளருக்கு இளநிலை ஆய்வாளர் பணி மேம்படுத்தி வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

-From Dinamalar

வாகனங்களின் முகப்பு விளக்கில் கறுப்பு ஸ்டிக்கர்

சேலம்: சேலத்தில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி பாரத் ஸ்கவுட் அண்டு கைட்ஸ் அமைப்பைச் சேர்ந்த மாணவியர் வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டினர். சேலம் மாநகரில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பாரத் ஸ்கவுட் அண்டு கைட்ஸ் அமைப்பு இயங்கி வருகிறது. பொதுச்சேவையில் மாணவ, மாணவியரை ஈடுபடுத்தும் இந்த அமைப்பு சார்பில் நேற்று சாலை பாதுகாப்பை வலியுறுத்தி நேற்று ஐந்து ரோடு பகுதியில் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன் ஒரு அங்கமாக தனியார் பள்ளி மாணவியர் 20க்கும் மேற்பட்டோர் பஸ், லாரி மற்றும் டூ வீலர்களின் முகப்பு விளக்குகளில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டினர். மேலும், விபத்து இல்லாமல் தங்களை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்தும் விளக்கினர்

Net users in south Asia get less value for money

Chennai: The broadband experience in India is like to zooming on a highway for a short while before hitting a slow-moving queue at a toll plaza, according to the findings of a study by LIRNEasia, a think tank on Information and Communication Technologies, and the IIT-Madras.

It found that while internet users connected to the Internet Service Provider (ISP) server in no time, significant milli-seconds were lost in the onward journey through different operator routers. The broadband quality survey was conducted across five metros in India, along with Colombo in Sri Lanka and Dhaka in Bangladesh.

Mapped in terms of Round Trip Time (RTT), or the time taken for data packets to leave user, reach destination server and return to base, the speed of broadband suffered most while accessing an international server.

“The implication for consumers is that though a user may get close to the speeds advertised by the operator while accessing servers within India, the download speeds from an international server for even a supposedly fast broadband connection would only be in the 200 kbps range,” said Timothy Gonsalves, Head of Department of Computer Science and Engineering, IIT-M, and co-founder of the Telecommunications and Computer Networks Group (TeNeT) — research partner for the study.

The International Network Latency (or the round trip time to the first overseas entry point) was much higher than the minimum requirement of 300 ms (which is the standard in Singapore) for peak hours. In other words, while the national download speed was well above the minimum of a broadband plan, the international equivalent barely reached the minimum in most cases.

The solutions lay in tuning operator gateways, expanding international bandwidth and encouraging more caching or hosting of content in India. The study found that a south Asian received far less value for money than counterparts in, say, North America.

Apart from infrastructure limitations, an important reason is that unlike users in Japan and China, internet users in the South Asian region habitually accessed content hosted on servers in U.S. and Europe, leading to clogging of international bandwidth. “Though speed is an important determinant, a good broadband connection must satisfy other metrics,” Chanuka Wattegama, senior research manager at LIRNEasia told The Hindu.

This is why the research group applied six parameters for its broadband quality of service study using the Attester software developed at IIT-M.

The parameters included throughput (download speed), RTT, Jitter (variation in RTT) and midway packet loss. Broadband connections were evaluated over multiple tests at different periods of the day and the week.

According to Mr. Wattegama, the study recommendations that have been accepted by Telecom Regulatory Authority of India include directing ISPs to maintain a contention ratio of 1:30 for business users and 1:50 for residential users (to denote the number of users who can simultaneously access a link).

-From The Hindu

Friday, November 6, 2009

COURSES OFFERED BY THE AFFILIATED ARTS & SCIENCE COLLEGES

Government Arts & Science Colleges (Autonomous)

1. Presidency College
100, Kamaraj Salai, Chepauk, Chennai – 600 005
Year of Establishment 1840
Telephone No. 044-2854 4894, 2851 0732 Fax – 044-28510732
E-mail info@presidencychennai.com

Website www.presidencychennai.com

  • Shift I

  • B.A. - Historical Studies, Political Science, Economics, English, Tamil, Hindi, Malayalam, Urdu and Psychology
    B.Sc. - Mathematics, Statistics, Physics, Chemistry, Plant Biology & Plant Biotechnology, Advanced Zoology and Biotechnology, Geology and Geography.
    B.Com. - Corporate Secretary-ship
    M.A. - Historical Studies, Political Science, Public Administration, Economics, English, Tamil, Sanskrit and Telugu
    M. Sc. - Mathematics, Statistics, Physics, Chemistry, Plant Biology & Plant Biotechnology, Zoology, Geology, Geography, Psychology, Applied Microbiology (Interdisciplinary)
    M.Com. - Commerce
    M.C.A. - Master of Computer Applications
    M.Phil. - Full-time Plant Biology & Plant Biotechnology Chemistry, Botany, Commerce, Economics, English, Geography, Geology, Historical Studies, Physics, Political Science, Public Administration, Sanskrit, Tamil, Telugu, Zoology, Mathematics, Psychology
    M.Phil. - Part-time Plant Biology & Plant Biotechnology, Commerce, Economics, English, Geography, Geology, Historical Studies, Political Science, Sanskrit, Tamil, Telugu, Zoology, Statistics, Mathematics, Psychology
    Ph.D Full-time - Mathematics, Statistics, Physics, Chemistry, Plant Biology and Plant Biotechnology, Zoology, Geology, Geography, Psychology, Applied Microbiology, Historical Studies, Political Science, Public Administration, Economics, Commerce, English, Tamil, Sanskrit, Telugu

  • Shift II

  • B.A. - Historical Studies, Economics
    B.Sc. - Mathematics
    B.Com. - General, Commerce for Hearing Impaired, Corporate Secretary-ship
    B.B.A - Business Administration
    B.C.A. - Computer Applications (one separate section for Hearing Impaired)
    M.Sc. - Aqua culture
    Madras University

    Sealed Tenders are invited by the Registrar, University of Madras from the Registered Contractors for providing “Housekeeping services to the various campuses of the University of Madras situated at Chepauk, RIASM, Marina, Guindy and Taramani. Last date for submission of Tender : 19.11.2009 at 5.00 pm and Opening of Tender : 20.11.2009 at 11.00 am -For More information Click Here

    Sealed Tenders are invited by the Registrar, University of Madras for the supply of 1.Magnetometer 2.RadonGas Analyser 3.Specroradiometer and 4. Echosounder to the Centre for Natural Hazards and Disaster Studies. Last date for submission of Tender : 13.11.2009 at 2.30 pm - For More information Click Here
    Madras university presently upload the the revaluation application form for their students. For more details

    Madras University:
    Revaluation Application Form
    DOWNLOAD

    AIEEE model exam on November 15

    CHENNAI: The AIEEE Model Exam, hosted every year by The Hindu Education Plus and AIMS Education, will be held this year on November 15 all over Tamil Nadu. This will benefit students of Standard 12 aspiring for admission to the NITs and other colleges offering B.E./B.Tech programmes.

    The Model Exam will be followed by a discussion session on November 29. Both the parts of the event are offered free. While AIEEE is mandatory for admission into the NITs, many other important state-level and central institutions admit students based on AIEEE marks and ranks. Many deemed universities, including some in Tamil Nadu, have been filling up 30 per cent or more seats using AIEEE marks. This year, the number of NIT’s has gone up to 29.

    A discussion session will be held on November 29 at Vani Mahal, T.Nagar, Chennai, for the toppers.

    Teachers from the participating schools can also attend. The toppers will be felicitated and the top three rankers will be awarded with cash prizes and certificates of merit.

    Subject experts D.P.Sankaran, Srinivasa Rao, and Dhirendra will discuss the Model AIEEE questions, efficient methods of preparing, time management and maintenance of psychological poise.

    To register for this free model exam call 044-24359822 or visit www.aimseducation.com. The event is sponsored by Amrita Vishwa Vidyapeetham University.

    -From The Hindu

    “Super 100” scholarships for 103 students - SmartLearnWebTV

    CHENNAI: SmartLearnWebTV, in association with The Hindu Education Plus, has selected 103 students from across the State as the first recipients of its “Super 100” scholarships.

    Inspired by the original “Super 30” programme in Bihar, the scheme aims to increase Tamil Nadu’s share of students in the IITs and NITs by providing training, mentoring and guidance from senior professors and IIT alumni through SmartLearn’s online video platform.

    “The thinking behind the programme is sound,” said N. Ram, Editor-in-Chief of The Hindu, who distributed the scholarships to 30 of the Chennai students. He outlined the dilemma of Indian education.

    “The pursuit of excellence is important, but that’s not enough if the benefits are only going to a small elite group, of a certain socio-economic class…We need to open the gates wide and increase access,” he said, adding that it was time for the IITs to increase their intake.

    In the meanwhile, schemes such as SmartLearn’s Super 100 could help expand IIT dreams and training to students outside the large cities and major coaching centres. In its debut year, 61 of the selected students hail from Chennai. However, SmartLearn’s chief executive K. Swaminathan says that in the future, more scholarships would be awarded in the hinterlands of the State. Already, of the 2,000-odd applicants, several came from small towns. SmartLearn has announced that all applicants will now be offered a 50 per cent discount if they still want to participate in the programme.

    Students need a computer with broadband access to make full use of the scholarship scheme, which has an overall value of Rs. 25 lakh. The online delivery method would help “make learning comfortable, convenient and comprehensive”, said Sheela Rajendra, correspondent of the PSBB Group of Schools. “You are fortunate to have such knowledgeable, experienced professors literally coming to your doorstep,” she told the students.

    Mr. Ram noted that India is still lagging behind in the rate of broadband penetration.

    “To take programmes like this to every section of society, we must overcome the digital divide…Hopefully, Tamil Nadu will lead the way,” he said.

    -From The Hindu

    Wednesday, November 4, 2009

    Examination Schedule for B.E/B.Tech./B.Arch.- Nov./Dec. -2009 (Regulations - 2008)


    B.E /B.Tech./B.Arch. ( II Semester ) Nov./Dec. -2009 (R-2008) B.E /B.Tech./B.Arch. ( III Semester ) Nov./Dec. -2009 (R-2008)

    Examination Schedule for B.E/B.Tech./B.Arch.- Nov./Dec. -2009 (Regulations - 2001)

    B.E /B.Tech./B.Arch. ( I Semester ) Nov./Dec. -2009 (R-2001) B.E /B.Tech./B.Arch. ( VI Semester ) Nov./Dec. -2009 (R-2001)

    B.E /B.Tech./B.Arch. ( II Semester ) Nov./Dec. -2009 (R-2001) B.E /B.Tech./B.Arch. ( VII Semester ) Nov./Dec. -2009 (R-2001)

    B.E /B.Tech./B.Arch.(III Semester) Nov./Dec.-2009 (R-2001) B.E /B.Tech./B.Arch. ( VIII Semester ) Nov./Dec. -2009 (R-2001)

    B.E /B.Tech./B.Arch.(IV Semester) Nov./Dec.-2009 (R-2001) B.Arch. ( IX Semester ) Nov./Dec. -2009 (R-2001)

    B.E /B.Tech./B.Arch. ( V Semester ) Nov./Dec. -2009 (R-2001)

    Do you want to know Anna University Exam Schedule

    Examination Schedule for B.E/B.Tech./B.Arch. Nov./Dec. -2009 (Regulations - 2004)

    B.E /B.Tech. ANNUAL PATTERN Nov./Dec. -2009 (R-2004) B.E /B.Tech./B.Arch. (V Sem.) Nov./Dec. -2009 (R-2004)

    B.E /B.Tech.( I Semester ) Nov./Dec. -2009 (R-2004) B.E /B.Tech./B.Arch. (VI Sem.) Nov./Dec. -2009 (R-2004)

    B.E /B.Tech./B.Arch. ( II Semester ) Nov./Dec. -2009 (R-2004) B.E /B.Tech./B.Arch.(VII Sem.) Nov./Dec. -2009 (R-2004)

    B.E /B.Tech./B.Arch. ( III Semester ) Nov./Dec. -2009 (R-2004) B.E /B.Tech./B.Arch. (VIII Sem.) Nov./Dec. -2009 (R-2004)

    B.E /B.Tech./B.Arch. ( IV Semester ) Nov./Dec. -2009 (R-2004) B.Arch.(IX Sem.)&(X Sem.) Nov./Dec. -2009 (R-2004)